அடுத்த விவாகரத்து.. முக்கிய நட்சத்திர ஜோடி பிரிய போகிறதா?
சினிமா துறையில் இருக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் விவாகரத்து பற்றிய செய்திகள் தொடர்ந்து அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது.
தனுஷ் - ஐஸ்வர்யா, சமந்தா - நாக சைதன்யா தொடங்கி சமீபத்தில் ஜீ.வி பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து வரை பலரது விவாகரத்து ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சி கொடுத்தது.
ஹிந்தி நடிகர் சைப் அலி கான் கையில் தனது மனைவி கரீனா என பெயரை டாட்டூ குத்தி இருந்தார். அதை தற்போது திரிசூலமாக மாற்றி இருக்கிறார்.
பெயரை அழித்தது ஏன், விவாகரத்து செய்கிறார்களா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
editor