நடிகை சிம்ரன் தலைமையில் இலங்கையில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழா
The Styles and Mubi Salon Academy proudly hosted its grand Graduation and Awards Ceremony under the leadership of Indian cinema star Simran at the Kelaniya Kalaivar Hall, celebrating talent and excellence in the beauty and fashion industry.
இந்திய திரையுலக நட்சத்திரம் சிம்ரனின் தலைமையில், Styles and mubi saloon Accedemy பெருமையுடன் வழங்கிய விருது மற்றும் பட்டமளிப்பு விழா களனி கலவர் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக தென் இந்தியத் திரையுலக நட்சத்திரம் சிம்ரன் கலந்து கொண்டார்.
காலை முதல் மணப்பெண் அலங்கார போட்டி நிகழ்வுகள் இடம் பெற்றன. இதன் நடுவர்களாக- fathima shahanea uwais (Queen de saloon), shameeha (saloon bridal patals), sivatharshani (Romena bridal ) கலந்து சிறப்பித்தனர்.
Creative solution அமைப்பு இந்த நிகழ்வுகளை நெறிப்படுத்தி இருந்தது.
இதன் போது கண்கவர் நடன நிகழ்ச்சியினை வத்தளை Sudar moves நடன கலைஞ்சர்களான Rajasegaram suwaathi, Dharshika parameshwaran, Rajasingam dhumesh priya ஆகியோர் குழுவாக வழங்கி இருந்தனர்.
இதேவேளை பிரபல தென்னிந்திய நட்சத்திரம் சிம்ரன் பட்டங்களை வழங்கி வைத்ததுடன் விருதுகளும் இதன் போது பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
editor